தேசிய செய்திகள்

சர்வதேச அளவிலான தரவரிசையில் இடம்பெற்றது சண்டிகர் பல்கலைக்கழகம்

சண்டிகர் பல்கலைக்கழகம் சர்வதேச அளவிலான தரவரிசையில் இடம்பெற்றுள்ளது.

சண்டிகார்,

என்.எஇ.ஆர்.எப். வெளியிட்டு உள்ள 2022 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலில் சண்டிகர் பல்கலைக்கழகம் முதல் 30 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்து சண்டிகர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சட்னம் சிங் சந்து, சண்டிகர் பல்கலைக்கழகம் தேசிய அளவில் மட்டும் இல்லாமல் சர்வதேச அளவிலும் இடம்பெற்று வருகிறது என்றார்.

சண்டிகர் பல்கலைக்கழகம் அனைத்து பல்கலைக்கழக தரவரிசையில் இரண்டாவது இடத்தையும், பஞ்சாபில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதல் இடத்தையும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு