தேசிய செய்திகள்

சந்திரபாபு நாயுடு 69-வது பிறந்த நாள்: மோடி வாழ்த்து

சந்திரபாபு நாயுடுவின் 69-வது பிறந்த நாளான நேற்று பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அமராவதி,

ஆந்திரா மாநில முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுக்கு நேற்று 69-வது பிறந்தநாள் ஆகும். அவருக்கு பிரதமர் நரேந்திரமோடி, டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இதேபோல் அவருக்கு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு