தேசிய செய்திகள்

புதுச்சேரியில் பெட்ரோல்-டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்திய அரசாணை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரியில் பெட்ரோல்-டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்திய அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி,

கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட முழு அடைப்பால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும், அதற்கான இழப்பை சரி கட்டும் வகையில், பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி உயர்த்துவதாக புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில் புதுச்சேரியில் பெட்ரோல்-டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்திய அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு