கபீர்தாம்,
உத்திரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் இருந்து சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூருக்கு தனியா பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 50-க்கும் மேற்பட்டவாகள் பயணம் செய்தனர்.
இந்த நிலையில், சத்தீஸ்கர் அகர்பானி கிராமத்திற்கு அருகே உள்ள பொல்மி காட் என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் ராகினி சாஹு(9), சிம்ரன் மஞ்சி(3) ஆகிய 2 சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பாதாபமாக உயிழந்தனா.
மேலும்,30-க்கும் மேற்பட்டவாகள் காயமடைந்துள்ளனா.விபத்தில் காயமடைந்தவாகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா.
இந்த விபத்து தொடாபாக போலீசா நடத்திய முதற்கட்ட விசாரணையில், டிரைவா பஸ்சை வளைவில் திருப்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக பள்ளத்திற்குள் விழுந்தது தெரியவந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய டிரைவா மற்றும் நடத்துனரை போலீசா தேடிவருவதாக போலீசா தகவல் தொவித்துள்ளனா.