தேசிய செய்திகள்

அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி பீமா காண்டுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி பீமா காண்டுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது,

தினத்தந்தி

இடாநகர்,

அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி பீமா காண்டுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது,

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன் அதில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனக்கு கொரோனாவுக்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை, தற்போது ஆரோக்கியமாக உள்ளேன். எவ்வாறாயினும், பிறரின் பாதுகாப்புக்காக, நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன், என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு