தேசிய செய்திகள்

கேரளாவில் கிறிஸ்மஸ் பண்டிகை; ஷாப்பிங்கில் குவியும் மக்கள்

கேரளாவில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஷாப்பிங் செய்வது அதிகரித்து உள்ளது.

கோட்டயம்,

கேரளாவில் கிறிஸ்மஸ் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமுடன் கொண்டாடப்படும். கொரோனா பரவலால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றன.

இந்நிலையில், கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஷாப்பிங் செய்வது அதிகரித்து உள்ளது. இதுபற்றி கோட்டயத்தில் உள்ள கடைக்காரர் ஒருவர் கூறும்போது, கடந்த ஆண்டு கொரோனா விற்பனையில் பாதிப்பு ஏற்படுத்தியது.

இந்த முறை நன்றாக வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். மக்கள் ஷாப்பிங் செய்ய அதிகளவில் வருகின்றனர் என கூறியுள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை