தேசிய செய்திகள்

பஞ்சாபில் கல்வி துறையில் காலியாக உள்ள 10,880 பணியிடங்களை நிரப்ப முதல்-மந்திரி ஒப்புதல்

பஞ்சாபில் கல்வி துறையில் காலியாக உள்ள 10,880 பணியிடங்களை நிரப்ப ஒப்புதல் வழங்கி உள்ளார்.

தினத்தந்தி

சண்டிகார்,

பஞ்சாபில் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், கல்வி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது பற்றிய அதிகாரிகள் மட்டத்திலான கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தின் முடிவில், பஞ்சாபின் கல்வி துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 10,880 பணியிடங்களை நிரப்புவதற்கு அவர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு