தேசிய செய்திகள்

கேரளாவில் மின் தடை அமல்படுத்தப்படுகிறதா? மின் துறை மந்திரி பதில்

கேரளாவில் தினமும் 400 மெகாவாட் மின்சாரம் தட்டுப்பாடு நிலவுவதாக மின் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் மின் தடை அமல்படுத்துவது குறித்த முடிவு அக்டோபர் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கேரள மின் துறை மந்திரி கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தற்போது கேரள மாநிலம் மின் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. தேவை மற்றும் விநியோகத்துக்கு இடையிலான இடைவெளியை சரிசெய்யும் வகையில் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது