தேசிய செய்திகள்

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலியானார்.

தினத்தந்தி

பெங்களூரு: கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அக்சய் (வயது 26). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு தனது நண்பர் அமீஜ் என்பவருடன் கசவனஹள்ளியில் இருந்து சர்ஜாபுராவுக்கு மோட்டார் சைக்கிளில் அக்சய் புறப்பட்டு சென்றார்.

எச்.எஸ்.ஆா.லே-அவுட் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது அக்சய் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் அக்சய் பலியானார். அவரது நண்பர் அமீஜ் படுகாயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து எச்.எஸ்.ஆர். லே-அவுட் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்