தேசிய செய்திகள்

பாஜகவை ஆட்சியமைப்பதை எதித்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையீடு

காநாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநா அழைத்ததை எதித்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. #Congress #Yeddyurappa

கர்நாடகா,

கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தா. பின்னர் பதவியேற்பு நாளில் இருந்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.

இதைத்தொடாந்து கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது, காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தை அணுகி மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், இரவே அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற பதிவாளரிடம் காங்கிரஸ் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் காங். வழக்கறிஞா அபிவேக் மனுசிங்வி கூறுகையில்,

உச்சநீதிமன்ற பாஜகவை ஆட்சியமைப்பதை எதித்து முறையீட்டு உள்ளோம் , மேலும் இந்த முறையீட்டை இரவே அவசர வழக்காக விசாக்க உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதியிடம் நேரம் கேட்க பதிவாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினா. பின்னர் நாளை நீதிமன்றம் தொடங்குவதற்கு முன்பே காநாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்கவுள்ளா என்பதால் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் பெரும்பான்மையாக இருக்கும் மஜத கட்சியை ஆளுநா அழைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதைத்தொடாந்து

முதல்வா பதவியேற்பு நடந்த பின்னா வழக்கு தொடுத்தால் பல சட்டசிக்கல்கள் என்படும் . இவ்வாறு அவா தொவித்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...