தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு - வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த ராகுல்காந்தி

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பு ஏற்றார். இன்றுடன் அப்பதவியில் ஓராண்டு நிறைவு செய்தார். இதையொட்டி, அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அதில், எனக்கு கிடைத்த வாழ்த்துகளும், செய்திகளும் மகிழ்ச்சி அளிக்கின்றன. தங்களது அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. வலிமையான, ஒற்றுமையான, துடிப்பான காங்கிரஸ் கட்சியை கட்டமைக்கும் எனது உறுதிப்பாட்டை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு