தேசிய செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மராட்டிய முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசினர்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மராட்டிய முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசினர்.

தினத்தந்தி

மும்பை,

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பாந்திராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் சந்தித்து பேசினர். உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் அவரை சந்தித்து பேசினர்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் நிதின் ராவத் கூறுகையில், " மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் அங்கம் வகித்து உள்ளோம். எனவே மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்தோம். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாவிகாஸ் கூட்டணி தொடர்வது குறித்து இதுவரை எதுவும் ஆலோசிக்கவில்லை. " என்றார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை