தேசிய செய்திகள்

மத்திய பட்ஜெட் : ராகுல் காந்தி விமர்சனம்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் வெற்று அறிக்கையாக உள்ளது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

2020-2021 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்து ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: - வேலைவாய்ப்பின்மைதான் முக்கிய பிரச்சினையாகும்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்கான எந்த முக்கிய யோசனையும் பட்ஜெட்டில் இல்லை. மிக நீண்ட பட்ஜெட் உரையாக இது இருந்திருக்கலாம். ஆனால், பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை வெற்று அறிக்கையாகவே உள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை