தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை... இந்திய முன்னாள் கேப்டன் பங்கேற்பு

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியோடு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனும் பங்கேற்றார்.

தினத்தந்தி

தெலங்கானா,

தெலங்கானாவில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியோடு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனும் பங்கேற்றார்.

ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை, 3 நாட்கள் ஓய்வுக்கு பிறகு நேற்று தெலங்கானாவில் நேற்று மீண்டும் தொடங்கியது.

தெலங்கானாவின் மக்தாலில் நடைபெற்ற யாத்திரையில், ராகுல் காந்தியோடு இணைந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான முகமது அசாரூதீனும் நடை பயணம் மேற்கொண்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்