தேசிய செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா; அலட்சியம் வேண்டாம் - தமிழிசை அறிவுரை

நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதால் அலட்சியம் வேண்டாம் என்று தமிழிசை செளந்தரராஜன் அறிவுரை கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 50 சதவீதம் பேர் முக கவசம் அணிவதில்லை என்று புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த இரண்டு வாரங்களாக புதுச்சேரியில் நோய் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்