தேசிய செய்திகள்

காஷ்மீர் கவர்னர் ஆலோசகரின் மனைவி-மகனுக்கு கொரோனா

காஷ்மீர் கவர்னர் ஆலோசகரின் மனைவி-மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீர் துணைநிலை கவர்னர் ஜி.சி.மூர்மு. இவருடைய ஆலோசகரின் மனைவியும், மகனும் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து ஜம்மு திரும்பினர். இவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் 2 பேருக்கும் கொரோனா இருப்பது இரவு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுபோல கவர்னரின் ஆலோசகரும் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை