தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் நக்சல் பாதித்த பகுதிகளில் கொரோனா தடுப்பூசி பணிகள்

சத்தீஷ்காரில் நக்சல் பாதித்த பகுதிகளில் கொரோனா தடுப்பூசி பணிகள் நடத்தப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரின் பல்ராம்பூர் நகரில் சுன்சுனா மற்றும் பண்டாங் ஆகிய கிராமங்களில் நக்சலைட்டுகள் அதிக அளவில் உள்ளனர். இந்த நிலையில், அந்த பகுதிகளுக்கு சுகாதார பணியாளர்கள் வாகனங்களில் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதுவரை 1,500 பேரில் 50% அளவுக்கு கொரோனா தடுப்பூசி பணிகள் நடத்தப்பட்டு உள்ளன. மீதமுள்ளவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்