தேசிய செய்திகள்

கொரோனாவை மட்டுமின்றி பெட்ரோல் விலையையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது -மத்திய அரசு மீது ராகுல்காந்தி தாக்கு

கொரோனாவை மட்டுமின்றி பெட்ரோல் விலையையும் மத்திய அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், ஊரடங்குக்கு பிறகு அன்றாட கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், தினசரி பெட்ரோல், டீசல் விலையும் உயர்வதை ஒப்பிட்டு ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார்.

அதில், உயர்வது, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மட்டுமல்ல. பெட்ரோல், டீசல் விலையும்தான். கொரோனாவையும், பெட்ரோல், டீசல் விலையையும் மத்திய அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை