அசுர பலத்துடன் குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்கும் பாஜக
குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்கவைக்க உள்ளது.
தினத்தந்தி
காந்திநகர்,
குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. குஜராத்தில் பெரும்பான்மைக்கு 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.