தேசிய செய்திகள்

தலாய் லாமாவின் 87-வது பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து

தலாய் லாமாவின் 87-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

புத்த மதத்தின் தலைவராக அறியப்படும் தலாய் லாமாவின் பிறந்த நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலில் இன்று கொண்டாட்டு வருகின்றது.

இந்தியாவின் இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருபவர் தலாய்லாமா. 14-வது தலாய் லாமாவான இவர் கடந்த1959-ல் சீன ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை அடுத்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இவருடைய பிறந்த  நாள் இன்று கொண்டாப்படுகின்து.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலாய் லாமாவின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து