தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு

டெல்லியை ஆண்டு வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் கெஜ்ரிவால். இந்த கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.

தினத்தந்தி

இதற்காக கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் முன்தினம் நடந்தது. இதில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலே மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சியின் மூத்த தலைவர்களான பங்கஜ் குப்தா, என்.டி.குப்தா ஆகியோர் முறையே கட்சியின் செயலாளர் மற்றும் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களை தவிர கெஜ்ரிவால் உள்பட 34 பேர் அடங்கிய புதிய செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?