புதுடெல்லி,
இணையதளங்களில் வெளியாகும் உண்மைக்கு மாறான செய்திகளை கண்காணித்து பதிலளிக்க சுமார் 70 பேர்களை கொண்ட குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
விவசாயிகள் சார்பில் இதற்காக பேஸ்புக், டுவிட்டர் மற்றும் பிற சமூக வலைதளங்களில் கிஷான் எக்தா மோர்ச்சா என்ற பெயரில் உருவாக்கியிருக்கும் பக்கத்தில் பலரும் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.