தேசிய செய்திகள்

டெல்லியில் கொளுத்தும் வெயில் - வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லியில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சாத்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் அடுத்த 2-3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

டெல்லியில் இன்று வெயில் அதிகமாக இருக்கும் எனவும் 44 டிகி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தொவித்துள்ளது. மேலும் வெப்பநிலை அதிகாப்பினால் அனல் காற்று வீசக்கூடும் என மஞ்சள் அலர்ட் எச்சாக்கை விடுத்து உள்ளது.

டெல்லியில் அதிகபட்சமாக, அக்சாதம் கோவிலுக்கு அருகில் உள்ள விளையாட்டு வளாகத்தில் அமைந்துள்ள தானியங்கி வானிலை நிலையத்தில் 46.7 டிகி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

நஜாப்கர், முங்கேஷ்பூர், பிடம்புரா மற்றும் ரிட்ஜ் ஆகிய வானிலை மையங்களில் முறையே 46.4 டிகிரி செல்சியஸ், 46.2 டிகிரி செல்சியஸ், 45.8 டிகிரி செல்சியஸ் மற்றும் 45.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

 ஜீன் 15,16- ஆகிய தேதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் அதன்பின் குறைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தொவித்து உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு