ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
தினத்தந்தி
புதுடெல்லி,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி இன்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகார்ஙள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.