தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடக்கும் விழாக்கள் விவரம் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடக்கும் விழாக்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் விழாக்கள் நடப்பது வழக்கம். அந்த வகையில் திருப்பதியில் அடுத்த மாதம் (ஜூன்) நடைபெறும் சிறப்பு விழாக்களின் விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. விழாக்கள் விவரம் வருமாறு:-

4-ந் பேடி ஆஞ்சநேயசுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி. 6-ந் தேதி மாதத்ரய ஏகாதசி, 12-ந் தேதி பெரியாழ்வார் உற்சவம். 15-ந் தேதி மிதுன சங்ரமனம். 20-ந் தேதி சிறப்பு சகஸ்ர கலசாபிஷேகம். 21-ந் தேதி பெரியாழ்வார் சாதுமோரா. 22 முதல் 24-ந் தேதிவரை ஜேஷ்டாபிஷேகம். 24-ந் தேதி ஏருவாக்க பவுர்ணமி.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்