தேசிய செய்திகள்

பெண்ணை கன்னத்தில் அறைந்தாரா பா.ஜ.க மூத்த தலைவர்? - வெளியானது வைரல் வீடியோ

டெல்லியில், பெண்ணை கன்னத்தில் அறைந்ததாக எழுந்த சர்ச்சை குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் விஜய் கோயல் விளக்கமளித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில், பெண்ணை கன்னத்தில் அறைந்ததாக எழுந்த சர்ச்சை குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் விஜய் கேயல் விளக்கமளித்துள்ளார்.

டெல்லி மாடல் டவுன் பகுதியில், தெருநாய்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்துவது குறித்த செயல்திட்டம் தெடர்பாக பெதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுடன், பா.ஜ.க மூத்த தலைவர் விஜய் கேயல் பேசிக் கெண்டிருந்தார். அவரது பேச்சை அங்கிருந்த பெண் ஒருவர் தனது செல்பேனில் பதிவு செய்ததால், விஜய் கேயல் ஆத்திரத்துடன் எழுந்து, பெண் செய்தியாளரின் செல்பேனை பறித்ததாகவும், பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்ததாகவும் வீடியேக்கள் பதிவிடப்பட்டன.

இந்த நிலையில், அந்த உரையாடலின் போது பதிவு செய்யப்பட்ட மற்றொரு வீடியோவை விஜய் கோயல் வெளியிட்டுள்ளார். அதில் தனது பேச்சை வீடியே பதிவு செய்ய வேண்டாமென கூறுவதுபேல் இடம்பெற்றுள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பதை மறைக்கும் வகையில், மற்றெரு கேணத்தில் இருந்து வீடியே பதிவு செய்யப்பட்டு, தனக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ளதாக விஜய் கேயல் கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு