கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிக விவாதங்களில் பங்கேற்ற தி.மு.க. எம்.பி..!!

பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிக விவாதங்களில் பங்கேற்ற பெருமை தி.மு.க. எம்.பி. எம்.எம்.அப்துல்லாவுக்கு கிடைத்து இருக்கிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிக விவாதங்களில் பங்கேற்ற பெருமை தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவுக்கு கிடைத்து இருக்கிறது. 162 விவாதங்களில் பங்கேற்று சிறப்புடன் செயல்பட்டதால் முதல் இடத்தை அவர் பிடித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நம்பிக்கை வைத்து என்னை அனுப்பிய தலைவரின் நம்பிக்கையை என்றும் காப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு