தேசிய செய்திகள்

குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புவனேஸ்வரம்,

டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு , குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வடிவமைத்து சோதித்து வருகிறது.

இதனையடுத்து தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணையை ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் ஏவு தளத்திலிருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அப்போது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இதன் வீடியோவை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தனது எக்ஸ்'' வலைதளத்தில் வெளியிட்டு டி.ஆர்.டி.ஓ.வுக்கு பாராட்டு தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து