தேசிய செய்திகள்

மங்களூருவில் மோசமான வானிலை: துபாய் விமானம் பெங்களூருவுக்கு திருப்பப்பட்டது

மங்களூருவில் மோசமான வானிலை காரணமாக துபாய் விமானம் பெங்களூருவுக்கு திருப்பப்பட்டது

தினத்தந்தி

மங்களூரு: கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பய்து வருகிறது. இதனால், மங்களூரு பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது.

இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து மங்களூருவுக்கு வந்த விமானம் ஒன்று, மோசமான வானிலை காரணமாக பெங்களூருவுக்கு திருப்பப்பட்டது. இதேபோல், சவுதி அரேபியா தமாம் நகரில் இருந்து மங்களூருவுக்கு வந்த விமானமும் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது