அய்சாவல்,
மிசோரமின் அய்சாவல் நகரின் வடகிழக்கே திடீரென மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகி உள்ளது.
இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.