தேசிய செய்திகள்

பெங்களூரு அருகே அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்

பெங்களூரு அருகே அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது

தினத்தந்தி

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் வடக்கு-வடகிழக்கு பகுதியில் இன்று காலை 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்எஸ்சி) தெரிவித்துள்ளது.

இன்று காலை 7:09 மணிக்கு நில நடுக்கம் 3.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டு உள்ளது. பெங்களூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் 11 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

அதேபோல் இன்று காலை 7:14 மணிக்கு இரண்டாவது முறை நில நடுக்கம் 3.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டு உள்ளது. பெங்களூரில் இருந்து 66 கிலோமீட்டர் தொலைவில் 23 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை