எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் சி.பி.ஐ. விசாரிக்க இடைக்கால தடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று இடைக்கால தடை விதித்தது.
தினத்தந்தி
புதுடெல்லி,
சாலைப்பணிகள் தொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமிக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தார்.