தேசிய செய்திகள்

சுக்மாவில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழப்பு

சுக்மாவில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். #Chhattisgarh #MaoistAttack

சுக்மா,

சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த சுக்மாவில் கண்ணி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. கண்ணி வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையை சேர்ந்த 8 வீரர்கள் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது. கிஸ்தாராம் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் மேலும் 6 வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயம் அடைந்தவர்களில் 4 பேரது மோசமாக உள்ளது எனவும் முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்