தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மேற்கு வங்காள மாநிலம் உத்தர் தொகுதியில் உள்ள 200-வது எண் வாக்குச்சாவடியில் நாளை ( மே 22) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மே 19 ஆம் தேதி நடந்த தேர்தல் செல்லாது என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து