தேசிய செய்திகள்

தேர்தலில் ஆள்மாறாட்டம்: போலீசார் - மாணவர்கள் இடையே கைகலப்பு

கேரளாவில் மாணவர் காங்கிரஸ் அமைப்பினர், பல்கலைக்கழகத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாணவர் காங்கிரஸ் அமைப்பினர், பல்கலைக்கழகத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

காட்டாக்கடை தனியார் கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் எஸ்எஃப்ஐ அமைப்பை சேர்ந்தவர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர். இதனை வலியுறுத்தி, நடந்த பேராட்டத்தின் பேது, பேலீசார் மற்றும் பேராட்டக்காரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

பின்னர் பேலீசார், தீவிர முயற்சி செய்து மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேற்றினர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு