தேசிய செய்திகள்

ஊட்டச்சத்து குறைபாடு நீக்கம் - மத்திய அரசு ஆலோசனை

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத பொதுவிநியோகத்திட்டம் குறித்து மாநிலங்களுடன் இன்று மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது.

புதுடெல்லி,

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத பொதுவிநியோகத்திட்டம் குறித்து மாநிலங்களுடன் இன்று மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது. உணவுப்பொருட்களில் ஊட்டச்சத்து குறைப்பாட்டை நீக்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் மாநில மந்திரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் மத்திய மந்திரி பியூஷ் கோயல். மத்திய அரசின் ஆலோசனைக்கூட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்கிறார்.

SCROLL FOR NEXT