தேசிய செய்திகள்

மேற்கு வங்க மந்திரி, எம்.எல்.ஏ வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!

இன்று காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருவதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் மாநில அரசு நடத்தும் பள்ளிகளில் ஆள்சேர்ப்பு மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தெடர்புடையவர்களின் கொல்கத்தா மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள வீடுகள், நிறுவன வளாகங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சேதனை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மந்திரி சுஜித் பேஸ் மட்டுமின்றி, திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான தபஸ்ராய் மற்றும் வடக்கு தும் தும் நகராட்சி முன்னாள் தலைவர் சுபோத் சக்ரவர்த்தி ஆகியோரின் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இன்று காலை முதல் அமலாக்கத் துறை சேதனை நடத்தி வருவதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு