தேசிய செய்திகள்

கடலோர பகுதி பாதுகாப்பை மேம்படுத்த ரூ.800 கோடியில் 38 ரேடார் மையங்கள் மத்திய அரசு அனுமதி

மத்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையிலான ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில்

புதுடெல்லி,

இந்திய கடலோர பகுதியின் பாதுகாப்பை 2வது கட்டமாக மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் கடலோர பகுதியில் கூடுதலாக 38 ராணுவ ரேடார் கண்காணிப்பு மையங்களை ரூ.800 கோடி செலவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் 4 ரேடார் கண்காணிப்பு மையங்கள் நடமாடும் வசதி கொண்டதாகும்.