தேசிய செய்திகள்

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது, சந்திரயான்-2

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2 விண்கலம் நுழைந்தது. அடுத்த மாதம் 7-ந்தேதி அது நிலவின் தென்துருவப்பகுதியில் தரை இறங்கும்.

தினத்தந்தி

பெங்களூரு,

உலகின் வல்லரசு நாடுகள்கூட இதுவரை ஆராய்ந்து அறிந்திராத நிலவின் தென் துருவப்பகுதியை ஆராய்ந்து அறிய வேண்டும் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, இஸ்ரோவின் கனவு.

அந்த கனவை நனவாக்குவதற்காக உருவாக்கிய விண்கலம், சந்திரயான்-2.

3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலத்தில் ஒரு ஆர்பிட்டரும், விக்ரம் என்ற லேண்டரும், பிரக்யான் என்ற ரோவரும் உண்டு.

கடந்த மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ். எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்