தேசிய செய்திகள்

தேர்வு மன அழுத்தத்தை போக்க வரும் 1-ந் தேதி மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்

தேர்வு மன அழுத்தத்தை போக்க வரும் 1-ந் தேதி மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல் உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை போக்குவது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடும் பரிக்ஷா பே சார்ச்சா என்ற நிகழ்ச்சி, கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடந்து வருகிறது.

இதன் 5-வது ஆண்டு நிகழ்ச்சி, ஏப்ரல் 1-ந் தேதி, டெல்லி தல்கடோரா மைதானத்தில் நடக்கிறது. தேர்வு எழுதும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க அவர்களுடன் பிரதமர் மோடி தனது கருத்துகளை பகிர்ந்து கொள்வார் என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்