தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர்கள் குடும்பத்துக்கு சிறப்பு பாதுகாப்பு ரத்து - நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

முன்னாள் பிரதமர்கள் குடும்பத்துக்கு சிறப்பு பாதுகாப்பு ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி இதை தாக்கல் செய்தார்.

முன்னாள் பிரதமர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பை ரத்து செய்ய இந்த மசோதா வழி வகுக்கிறது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினருக்கு சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட நிலையில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்