தேசிய செய்திகள்

போலி 2000 ரூபாய் நோட்டுக்களை இந்திய எல்லைப் பாதுகாப்பு படை பறிமுதல் செய்தது

போலி 2000 ரூபாய் நோட்டுக்களை இந்திய எல்லைப் பாதுகாப்பு படை பறிமுதல் செய்து உள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் எல்லையில் இந்தியாவின் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களின் கள்ள நோட்டுக்கள் சிக்குவது வழக்கமாக உள்ளது.

பாகிஸ்தானில் கள்ளநோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வங்காளதேசம் வழியாக இந்தியா வருகிறது எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ச்சியாக கள்ள நோட்டுக்கள் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கைகள் இருந்து வருகிறது.

இப்போதும் போலி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மால்டா மாவட்டம் சாப்தால்பூரில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை ரூ. 1,94,000 மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்து உள்ளது. இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்