தேசிய செய்திகள்

டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை கிடங்கில் தீ விபத்து; 9 பேர் உயிரிழப்பு

டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.#Delhi

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் பவானா பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இதில் பலர் சிக்கி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து தீயை அணைக்கும் பணியில் 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. பலரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றிய உடனடி தகவல்கள் எதுவும் தெரிய வரவில்லை.

#Delhi #plasticfactory #Fireaccident

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்