தேசிய செய்திகள்

சிம்லா நகராட்சி அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினத்தந்தி

சிம்லா,

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா நகரில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் பழைய கட்டிடம் ஒன்றில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு