தேசிய செய்திகள்

பஸ்சுடன் மோதிய கார் தீப்பிடித்ததில் 5 பேர் உடல் கருகி பலி

பஸ்சுடன் மோதிய கார் தீப்பிடித்ததில் 5 பேர் உடல் கருகி பலியாயினர்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்-பரேலி தேசிய நெடுஞ்சாலையில் கமாரியா பாலம் அருகே நேற்று காலை ஒரு சுற்றுலா பஸ்சும், ஒரு காரும் பயங்கரமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் இருந்த 5 பேரும் கருகி பலியானார்கள். பஸ்சில் இருந்த 6 பயணிகளுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. விபத்தில் பலியான 5 பேரும் யார் என தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை