இதனை தொடர்ந்து மத்திய கணக்கு தணிக்கை துறையின் தலைவராக அவர் நாளை பொறுப்பேற்கிறார். அவருக்கு ராஷ்டிரபதி பவனில் நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார்.
மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கைகள் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளின் முன் சமர்ப்பிக்கப்படும்.
கடந்த 2013ம் ஆண்டு மே 23ந்தேதியில் இருந்து அந்த பதவியை வகித்து வந்த சசிகாந்த் சர்மா கடந்த வெள்ளி கிழமை பதவி விலகினார்.