தேசிய செய்திகள்

திட்ட கமிஷனின் முன்னாள் உறுப்பினர் என்.கே. சிங் 15வது நிதி ஆணையத்தின் தலைவராக நியமனம்

திட்ட கமிஷனின் முன்னாள் உறுப்பினர் என்.கே. சிங் 15வது நிதி ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதேபோன்று நிதியாணையத்தின் மற்ற உறுப்பினர்களாக சக்திகாந்த தாஸ், அனூப் சிங், அசோக் லஹிரி மற்றும் ரமேஷ் சந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை