தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் - நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை செலுத்தினர்.

புதுடெல்லி,

மறைந்த முன்னாள் பிரதமா அடல் பிகாரி வாஜ்பாயின் 98-ஆவது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் மத்திய மந்திரிகள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...