தேசிய செய்திகள்

கோவாவில் 9-12 வரையிலான வகுப்புகளை திறக்க அரசு அனுமதி

கோவாவில் வருகிற 18ந்தேதியில் இருந்து 9 முதல் 12 வரையிலான வகுப்புகளை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.

தினத்தந்தி

பனாஜி,

கோவா கல்வி இயக்குனர் பூஷண் சவாய்கர் இன்று கூறும்போது, நிபுணர் குழுவுடனான ஆலோசனைக்கு பின்பு பள்ளிகளை மீண்டும் திறப்பது என முடிவானது.

இதன்படி, வருகிற 18ந்தேதியில் இருந்து 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது என கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து