புதுடெல்லி,
உலக வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சில அமைப்புகளுடன் இணைந்து எளிதாக வர்த்தகம் செய்வது உள்பட பல்வேறு பிரிவுகளில் உலக நாடுகளை வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிடுகிறது. இதில் எளிதாக வர்த்தகம் செய்வது பிரிவில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63-வது இடத்தை பிடித்தது.
இதில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் சிங்கப்பூர், ஹாங்காங், டென்மார்க், கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த பட்டியல் குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-